எல்லாப் புகழும் மோடிஜிக்கே..
சொல்வது நானில்லை
பாஜக பிரமுகர் அருண்..
அவர் காரில் பிடிபட்டபோது வைத்திருந்த பணத்திற்கு கணக்கு காட்டமுடியாமல் நடவடிக்கைக்கு உள்ளானதற்கு முன்பு டிஜிட்டல் இந்தியா முகநூல் மூலம் அவர் ஆற்றிய சில வீரவுரைகளை இங்கு பதிவிட்டிருக்கிறேன்…. மற்றவை உங்கள் கணிப்பிற்கு.
யாரைய்யா அந்த டேஷ்பக்தியே இல்லாத பாஜக பிரமுகர்?

ஆமா.. ஆப் கா சர்க்கார்…..

அடப் பைத்தியக்காரா…

நோட்டை மாத்துறதெல்லாம் பாஜகவுக்கு கஷ்டமே இல்லைன்னு தெரியுமப்பு..

ரசித்ததுக்குதான் இப்போ கசக்குது..

ஏன்? ஏன்? ஏன் இப்புடி?

அப்புறம் ஏய்யா 20 லட்சம் நோட்டை மாத்தின?

மோசடி மந்திரம்

ந்ந்நோ கமெண்ட்ஸ்

அடத்தூதூ

ஒட்டுமொத்த திருடர்களும் ஒருபக்கம், மோடி ஜி ஒருபக்கம்,
பாஜக பக்தர்கள் ஒருபக்கம்…

சிங்கம் மாநிலங்களவைக்கு வந்தது சரி? ஏன் கண்ணுல ஜலம் வச்சி எஸ்ஸாயிருச்சு?

எல்லாப் புகழும் மோடிக்கே !!

மடியில் கனம் இருநதால்தானே வழியில் பயம் இருக்கும் ஹிஹிஹி

அடடே…

இதெல்லாம் ஒரு கஷ்டமா ஜி

ரொம்பத்தான் பயம்போல…

ஆமாமா.. உம்ம கிட்ட இருந்து பிடிபட்டது 20 லட்சம்தானே.
கோடிகளா என்ன?

நீதானாய்யா அந்த அருணு

யாரைய்யா அந்த டேஷ்பக்தியே இல்லாத பாஜக பிரமுகர்?

எல்லையில ராணுவ வீரன்…
போறியா இல்லை வாயில கத்தியவிட்டு சுத்தவா?-பொதுமக்கள்.
