இதயத்திலிருந்து இணையமில்லாதவருக்கு……

இதயத்திலிருந்து இணையத்திலிருந்து – இணையமில்லாதவரை இணைப்போம்.

நண்பர்களே,

இணைய வசதி  இல்லாத இடத்தில் உள்ளவர் படிக்கவேண்டுமானால் இங்கே தரவிறக்கி, பிரிண்ட் எடுத்துக் கொடுங்கள்..

இணையம் இல்லாதவர்களைச் சென்றடையும் முதல் மற்றும் சோதனை முயற்சியாக “குஜராத்திலிருந்து புறப்பட்ட………” என்கிற 4பகுதிகளாக வெளிவந்த பதிப்பை பிடிஎஃப் புத்தகமாக இணைத்திருக்கிறேன். தரவிறக்கி பிரிண்ட் எடுக்கும் வகையில்.

பதிவு மட்டுமல்லாமல், நண்பர்களின் எண்ணங்களையும் எண்ணப்போக்கினையும் அனைவரும் அறியும் வகையிலும், ஆரோக்கியமான விவாதத்துக்கு வழிவகுக்கும் வகையிலும் பின்னூட்டங்களோடு (புத்தகம் தயாரிக்கப்பட்ட வரையிலும் வெளியான பின்னூட்டங்கள் வரை) இணைக்கப்பட்டிருக்கிறது.

தரவிறக்கி ஏதாவது ஒன்சைட் பேப்பரில் download and print செய்துகொண்டு பஸ்ஸில் படித்துவிட்டு பக்கத்து இருக்கைக்காரரிடம் கொடுத்துவிடுங்கள். (சாதாரண தாளில் அரைபக்கம் வரும்படி வடிவமைத்திருக்கிறேன். multiple pages option-இல் landscape paper mode, horizontally 2 x vertically 1page என்று பிரிண்ட் எடுக்கலாம். இல்லையென்றால், தனித்தனிப் பக்கமாகவும் பிரிண்ட் எடுக்கலாம்) பல கைகளில் தவழ்ந்தாவது அழுகல்நாற்றத்துக்கு சென்ட் போடாமல், அழுகலையே அகற்ற முயல்வோம். முடிந்தால் தரவிறக்கிய புத்தகத்தை தங்கள் இணையப்பக்கங்களில் பகிருங்கள்.  மின்நூலாக (E-pub) விரைவில் வெளிவரும்…..

பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை (தற்போதைக்கு online மட்டுமே) http://www.vimarisanam.wordpress.com இல் பதிய வேண்டுகிறேன். இந்தப்புத்தகம் குறித்து எனக்கு ஆலோசனை தரவிரும்பும் நண்பர்கள் இங்கேயே பின்னூட்டமிட வேண்டுகிறேன் (will publish after moderation 🙂    )

FROM GUJARAT…………………….

நன்றி காமைஜி, தங்கள் வலைப்பதிவை மின் நூல் மீள்பதிப்பிற்கு அனுமதித்ததற்கு.

//It is important to find out some ways to tell these neutral and right messages to majority of the poeple, who are not online readers. Any body has good idea or suggestion will be appreciated?

In addition, it is also important to keep control the spread of venomous (toxic) suggestions/comments at beginning. Otherwise it will kill us. Although I do not like to engage in word-wars with peer readers, it is forced on us!

// @ Siva  in http://www.vimarisanam.wordpress.com

திருப்தியா நண்பரே.

🙂   🙂

Advertisements

One thought on “இதயத்திலிருந்து இணையமில்லாதவருக்கு……

 1. நண்பர் today.and.me,

  உங்கள் வேகமும், செயல்திறனும், ஆர்வமும்
  என்னை பிரமிக்க வைக்கின்றன.

  உண்மையிலேயே அசந்து போய் விட்டேன்.
  மிக அழகாக, கச்சிதமாக, அற்புதமாக
  பதிப்பித்து விட்டீர்கள். மிக்க நன்றி.

  நம் உழைப்பு வீண் போகாமல்,
  தகுந்த பலன் விளையுமாறு செயல்பட
  முடியும் என்கிற நம்பிக்கையை
  நீங்கள் தருகிறீர்கள்.

  யோசித்தால் – நீங்கள் சொன்னது போல்,
  இன்னும் சில தலைப்புகளில் கூட
  இது போல் செய்ய முடியுமோ என்று தோன்றுகிறது.
  ஆனால் – மீண்டும் ஒருமுறை ஆழமாகப்
  படித்துப் பார்த்து விட்டு
  அவசியமானால், சில மாற்றங்களையும்
  மேற்கொண்டு விட்டு (after editing certain portions …)
  அவற்றைக் கூடச் செய்யலாம்.

  எனக்கு யானை பலம் வந்தது போல்
  உணர்கிறேன். தொடர்ந்து இது குறித்து
  ஆலோசிக்கலாம்….

  நன்றியுடனும்,
  வாழ்த்துக்களுடனும்,

  காவிரிமைந்தன்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s