ருத்திராட்சப் பூனை

அரசியல்வாதிகள் என்று சொல்லிக்கொள்ளுகிறார்கள்,

வருங்கால முதல்வர் என்றுகூட சொல்லிக்கொள்ளுகிறார்கள்

60வருட அரசியல் வாழ்க்கையில் பண்பட்டுவிட்டேன் என்கிறார்கள்

முந்தைய எங்கள் ஆட்சியில் தவறுகள் நடந்தன, மன்னியுங்கள் என்கிறார்கள்

இனிமேல் எனது ஆட்சியில் தவறு நடக்காது என்கிறார்கள்

இன்னமும் இம்மெச்சூர்டாகவே இருப்பதை அவ்வப்போது வெளிக்காட்டிக்கொண்டே…………..

ஆறுமாதம் முன்பு
சென்னை-மெட்ரோ ரெயிலில் சகபயணியை
இப்போது
உண்மையிலேயே நம்மோடு கலந்து பழக வந்துவிட்டார்
என்று நம்பிய ஒரு அப்பாவி
வாலண்டியராகப் போய்
ஸ்டாலினுடன் செல்பி எடுக்க முனைந்து
அறைவாங்கிய அரியவகை மோஷன்பிக்சர்.

முதலில் தாங்கள் திருந்துங்கள்.
அப்புறம் மற்றவற்றை மேய்க்கலாம்…

நான் செல்பி எடுக்கவந்த அந்த ஏமாளியைச் சொன்னேன்…
யார்வந்தாலும் என்ன சொன்னாலும் நம்பிவிடுவீர்களா மடையர்களா?

—————–

அக்டோபர் 9, 2015

பிற்சேர்க்கை :

செல்பி எடுக்கவந்த ஏமாளி என்பதற்கு பதிலாக கோமாளி என்று படிக்கலாம். ஏனென்றால் அந்தக் கோமாளி முதலில் தன்னை ஸ்டாலின் அடிக்கவேஇல்லை என்றார்.  பிறகு ஸ்டாலினை அவமானப்படுத்தும் நோக்கில் வீடியோ வெளியிடப்பட்டது என்றார்.

நீலகிரி கூடலூரில், ஆட்டோடிரைவருக்கு அறை கொடுத்ததற்காக, மற்ற ஆட்டோ டிரைவைர்கள் சிலமணிநேரம் போராட்டம் நடத்தினார்கள்.

பின்னர் பட்டத்து இளவரசர் என்ன நினைத்தாரோ, தான் தங்கியிருந்த ஸ்டார் ஹோட்டலுக்கு ஆட்டோ டிரைவரை அழைப்பித்து அன்போடு கவனித்து செல்பியும் எடுக்க பெருந்தன்மையோடு (!!) அனுமதித்து அதை ஒரு போட்டோவாகவும் (?) எடுத்துக்கொண்டு, அனுப்பி வைத்திருக்கிறார்.

அந்த போட்டோவும் இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

திருந்தவே திருந்தாத மடையர்கள் என்று மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்கள்.

மானங்கெட்ட மடையர்கள்.

selfie

Advertisements

2 thoughts on “ருத்திராட்சப் பூனை

  1. பட்டத்து இளவரசரின் பவனியை பரவசத்துடன்
    காட்டும் தொலைக்காட்சி சானல்கள்
    இதையும் காட்டும் என்று நம்புவோம்.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s