1. சென்னை நீதிமன்ற வளாகத்துக்குள் புகைப்படம் பிடிக்க (கேமராவைக் கொண்டுசெல்லவே) அனுமதி மறுக்கப்பட்டுள்ள இடத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த புகைப்படம் யாரால் எப்படி எதற்காக எடுக்கப்பட்டுள்ளது?
2. குற்றம் சாட்டப்பட்டவரைப் பார்த்து
அவருக்கு எதிராக வழக்காடவேண்டிய
அரசுத் தரப்பு வக்கீல் (பப்ளிக் ப்ராசிக்யூட்டர்)
நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியில்கூட அல்ல
நீதிமன்றிலேயே அந்த அமர்விலேயே
தலைவணங்கி கைகூப்பி மண்டியிடுவது ஏன்?
3, குற்றம்சாட்டப்பட்டவர் மற்றும் அவர் தரப்பு வழக்குரைஞர் மட்டுமே நீதிமன்ற அவைக்குள் செல்லவேண்டும் என்று உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்னவாயிற்று
நீதிமன்ற விதிகளை மீறியதற்காக
நீதிஅமைப்பு தானாகவே முன்வந்து
சம்பந்தப் பட்டவர் மீது
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
பதிவு செய்யுமா?
————–
சட்டப்புலிகள் சட்டம் என்ன சொல்லுகிறது என்று சொல்லலாம்..