நான் எதையும் ஆதாரத்துடன் பேசுவேன் :-D

நான் எதையுமே ஆதாரத்துடன் தான் பேசுவேன்

————–
சொல்வது நான் அல்ல,

திமுக சாம்ராஜ்யத்தின்
தேறவே முடியாத வாரிசு
மு.க.ஸ்டாலின்

தமிழைக் கொலையாய்க் கொலைசெய்துவிட்டு
இரண்டுதலைமுறைத் தமிழர்களை இந்தி படிக்கவிடாமல் வெறியேற்றிவிட்டு
தன் குடும்பத்தை இந்தியில் தழைக்கவைத்து
இந்தியில் பதில் வருகிறது பாருங்கள் என்று பின்னணியில்
பெரிய மொழிப்போர் தியாகிமாதிரி கமெண்ட் வேறு,
இந்தியில் போஸ்டர் அடித்து ஒட்டி ஓட்டுக்கேட்கும்,
இந்தி தெரிந்ததால்தான் தயாநிதியை மத்திய அமைச்சர் ஆக்கினோம் என்று அந்தர்பல்டி அடிக்கும்

திருத்தவே  முடியாத கலகம்……..

————–

ஒரு நம்பருக்கு பலர் பேச முயலும் போது
எங்கேஜ் ஆக போவது இயற்கை. .

ஆனால் அதை அரசியலாக்கி பெருமை பட நினைத்த ஸ்டாலின் மொக்கையானதுதான் காமெடி. . .

————–

நன்றி S.Nagarajan

திரு. ஸ்டாலின் வாங்கிய செம பல்பு . .

நேற்று திருச்சியில் வீரவணக்கநாள் கூட்டத்தில்
பேசிய ஸ்டாலின் ,

இடையில் அம்மா கால் செண்டருக்கு மாறினார் .

“இங்கே பாருங்க மக்களே , உங்க முன்னாடியே 1100 க்கு போன் போடுறேன்” என கூறி போன் போட்டார் .

அதில் எங்கேஜ் குரல் “இங்கிலீஷிலும்
இந்தியிலும்” குரல் வந்தது .
“பாத்தீங்களா

இந்த சேவையை” என நக்கலாக கூறிவிட்டு
“இதே என் தொகுதி கொளத்தூர்க்கு என தனி நம்பர் அறிவிச்சிருக்கேன் .அது 78108 78108 . அதுக்கு போன் செய்றேன் பாருங்க. .””

என கூறி அந்த
தன் தொகுதி நம்பருக்கு டயல் செய்தார் .
அதில்
டொய்ங்
டொய்ங் என சவுண்டுதான் வந்தது .

ஸ்டாலின் முகம் சுருங்கிபோச்சி.
பின் மீண்டும் முயற்சி செய்ய

அதே
டொய்ங்க்
டொய்ங்க் தான்.
. . .
உடனே வேற தலைப்பிற்கு போய்விட்டார்.
பல பேர் கூடியிருந்த கூட்டத்தில் நடந்த நிகழ்ச்சி இது. .
இதுல கலைஞர் டீவில லைவ் வேற. . .

இது தேவையா தளபதி ????

 

————–

 

அரசியல் நாகரிகத்திற்கும்
திமுக-விற்கும் காததூரம்

 

Advertisements

4 thoughts on “நான் எதையும் ஆதாரத்துடன் பேசுவேன் :-D

 1. அவர்களுடைய டைரக்டர் சரியில்லை. இல்லாட்டா பட்டுப்புடவை கட்டியவர்களை களை எடுப்பதுபோல் நடிக்கச் சொல்லுவார்களா? இல்லை வீட்டுச் சாப்பாட்டை டிபன் பாக்ஸில் எடுத்துவந்து ஹோட்டலில் மற்றவர்களோடு சேர்ந்து சாப்பிடுவதுபோல் நடிக்கச் சொல்லுவார்களா? அல்லது திமுக மீட்டிங்கில் பல்ப் வாங்க வைப்பார்களா?

 2. நண்பரே,

  பிரணமாதம்…!

  ஞாயிறு அன்று மதுரையில் நடந்த திமுக கூட்டத்தில்
  திரு.ஸ்டாலின் – டாக்டர் சு.சுவாமியை புகழ்ந்து
  பாராட்டிப் பேசினாராமே…
  எங்கே தமிழ் செய்தித்தாள்கள் எதிலுமே காணோம்..?

  நீங்கள் எதிலாவது பார்த்தீர்களா ..?

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 3. https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xta1/v/t1.0-9/10314753_1081085885277141_3704984172247417727_n.jpg?oh=d73dacd11ba214a0087b38dbe9886c68&oe=573FA210&__gda__=1462928621_2346eeeaf7da1e96a6f186f509f8b796

  நீங்க வேற,
  தமிழுக்கும் இவிங்களுக்குமே ரொம்ப தூரம்.
  கலைஞருடன் தற்கொலை செய்துகொண்ட…

  அதுவும் கலைஞர் டிவியிலயே…..செம்ம.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s