அரைவேக்காட்டு திமுக இந்து உபிக்கள்

ஊருக்கு உபதேசம்:

இந்துக்கள் என்றால் திருடர்கள்

இந்துக்கள் நெற்றியில் வைக்கும் குங்குமம் டேஞ்சர் லைட், இரத்தம்.

snapshot.jpg

தன் குடும்பத்துக்கு:

மனைவிக்கு குங்குமம் வைத்து ஐயர் மந்திரம் ஓத தாலிகட்டி
கோயில் கோயிலாகச் சுற்றுவார்கள்.

kum

stalin.jpg

இப்படிப்பட்ட பகுத்தறிவு புண்ணாக்குகளுக்கு
இந்துக் கோயில் வாசலில் கூடியிருக்கும் பக்தர்களின் ஓட்டுகள் ஏன்? ஏன்?

இப்படிப்பட்ட பகுத்தறிவு புளியம்பழங்களுக்கு
வெற்றித்திலகமாக இரத்தத்தை நெற்றியில் வைத்த
அந்த தொண்டனை என்ன செய்யலாம்?

 

 

 

 

 

 

 

 

Advertisements

4 thoughts on “அரைவேக்காட்டு திமுக இந்து உபிக்கள்

 1. நண்ப டுடேஅண்ட்மீ,

  இந்த வீடியோவை அறிஞர் சுப்ரமணியன் சுவாமிக்கு
  dedicate செய்யலாம்….!!!

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 2. நண்பரே …. ! — அய்யா … கா. மை . அவர்கள் சு.சுவாமிக்கு //இந்த வீடியோவை அறிஞர் சுப்ரமணியன் சுவாமிக்கு
  dedicate செய்யலாம்….!!! // என்கிறார் … நெற்றி குங்குமத்தை ” அழித்த ” – அதே நாளில் … // திமுகவில் ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவிக்காதது ஏன்?: சு.சுவாமி போடும் குண்டு
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-congress-alliance-was-on-vatican-inspiration-subramanian-swamy-253456.html // என்று செய்தி … சுவாமி கூறும் காரணம் // கிறிஸ்தவர்கள் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டது திமுக-காங்கிரஸ் கூட்டணி. இதில் ஸ்டாலினுக்கு உடன்பாடு இல்லை என்பதால் அவரை கருணாநிதி ஒதுக்கி விட்டார். இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.// ஒருவேளை கிருஸ்துவ தாக்கத்தினால் — தன்நெற்றியில் இட்ட குங்குமத்தை ” பல முறை ” துடைத்து இருப்பாரோ … ?

  • நண்ப செல்வராஜன்,

   நீங்கள் இந்தச் செய்தியைக் குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன்.
   https://pbs.twimg.com/media/Ch-eIVEUoAAp-lC.jpg:large

   என்னைப் பொறுத்தவரை, கிறிஸ்தவர்கள் திமுகவுக்கு ஓட்டளிப்பதாக இல்லை. சில இடங்களில் விசிக்கும், சில இடங்களில் நாம் தமிழருக்கும் அளிக்கலாம். மற்றபடி அனைத்து கிறிஸ்தவர்களுமே அதிமுகவிற்குத்தான் ஓட்டளிப்பார்கள்.

   பி.கு. எஸ் ஆர் சர்க்குணமும், ஜெகத் காஸ்பரும் மட்டுமே கிறிஸ்தவர்கள் என்று திமுக குடும்ப கழகம் நினைத்துக்கொண்டிருக்கிறது. அப்படி இல்லை என்பது கள நிலவரம்.

   ஸ்டாலின் நெற்றியில் குங்குமத்தை வைத்த அந்தப் புண்ணியவானுக்குத் தெரியவில்லை, ஸ்டாலிக்கு குங்கும நெருப்பு சுட்டுவிடும் என்று…

 3. True athesists never abuse god
  albert einsteen had the guts to write why i am not a christian
  but these dmk guys never read anything good
  particularly stalin………
  stalin is always surrounded by dmk goons
  we should only blame those who approach stalinwith kungumam
  vibhoothi etc
  yes it is true that not all christians vote for dmk
  the usually educated disciplined christians know dmk and its evil
  designs

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s