அன்றும் இன்றும் என்றும் – திமுக – திருத்தவே முடியாத கட்சி

உங்கள் வாக்கை உறுதியாகச் செலுத்துங்கள்

யாருக்கு வேண்டுமானாலும் உங்கள் ஓட்டை செலுத்துங்கள்.

ஆனால்

கண்டிப்பாக திமுகவுக்குமட்டும் ஓட்டுப்போடாதீர்கள்…

 

திமுக இல்லாத தமிழகம்
இனியாவது உருவாகட்டும்.

 

 

0

அன்று இவ்வாறு பிரச்சாரம் செய்த கருணாநிதி
இப்போது யாருடன் கூட்டணி வைத்துள்ளார் ?உங்களுக்கு மக்கள் ஏன் போட வேண்டும் ஓட்டு?

 

1

அன்று சொன்னீர்களே? செய்தீர்களா?
உங்களுக்கு மக்கள் ஏன் போட வேண்டும் ஓட்டு?

 

2

மயில், மந்தி, குயில் , கோட்டான், பாவாடை, நாடா, காட்டெருமைத்தோலன், பனங்காட்டுத் தோலன்… இதுதான் இவர் முத்தமிழையும் விற்ற  லட்சணம்…

எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே
உங்களுக்கு மக்கள் ஏன் போட வேண்டும் ஓட்டு?

 

3

கலைஞர் கவசம் கேட்டுக் கேட்டு

நெக்குருகி 93-லும் தன் கவசம் மட்டுமே கேட்க விழையும்

உங்களுக்கு மக்கள் ஏன் போட வேண்டும் ஓட்டு?

 

4

ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட, ராஜ பராக்கிரமவில்
ஒன்றை விட்டுவிட்டார்களா என்ன? நடப்பது என்ன முடியாட்சியா?
நெல்லை ஜெயந்தா துவங்கி வைரமுத்துவரை?
ஏஆர் ரகுமான் முதல் இளையராஜா வரை திரைத்துறையில் நீங்கள் வளைத்துப்போடாத ஆட்கள் யார்? கோரஸ்பாடுபவர் கள் முதலாய் துணைநடிகைகள் வரை உங்களை மகிழ்விக்காதர்களை உயிரோடு விட்டதுண்டா?

உங்களுக்கு மக்கள் ஏன் போட வேண்டும் ஓட்டு?

 

 

5

தமிழ் தமிழ் என்று எத்தனை தமிழர்களை ஏமாற்றிய  தெலுங்கர் நீர்
தமிழர் தமிழாராய்ச்சி என்று எத்தனையெத்தனை குட்டிக் கொள்ளையர்களை உருவாக்கிய பெருங்கொள்ளைத்தலைவர் நீர்
உமக்கொரு விருது உம் ஆதரவிலான மத்திய அரசே.

இது தான் நமக்கு நாமமே வா?

உங்களுக்கு மக்கள் ஏன் போட வேண்டும் ஓட்டு?

 

6

சட்டத்தை மீறி, வீரமணியை வெளியே விடுகிறார் முதல்வர்.

அதற்கு அந்த கோழைமணி விசுவாசமாக இல்லாவிட்டால் பத்திரிகையில் வெளியிட்டு பிளாக்மெயில் செய்கிறார் அதே முதல் வர்.

உங்களுக்கு மக்கள் ஏன் போட வேண்டும் ஓட்டு?

 

7

மீண்டும் அதே கிருஷ்ணசாமியுடன் வேண்டி விரும்பிக் கூட்டணி

மனிதன் என்றால்சூடு சொரணை கொஞ்சமாவது வேண்டும்.

அதுகூட இல்லாமல் எப்படியாவது தன்னை தன் சொத்துக்களை காப்பாற்றவேண்டியே கூட்டணி அமைத்தால்

உங்களுக்கு மக்கள் ஏன் போட வேண்டும் ஓட்டு?

8

இப்போது யாருடன் கூட்டணி???

உங்களுக்கு மக்கள் ஏன் போட வேண்டும் ஓட்டு?

 

9

சென்னை முழுவதும் தேடிப்பார்த்து விட்டேன்-
அப்படி ஒரு பெரியார் சிலை இல்லவே இல்லை
சொன்னீர்களே செய்தீர்களா?

உங்களுக்கு மக்கள் ஏன் போட வேண்டும் ஓட்டு?

10

 

அரசின் சார்பில் வெளியிட்ப்பட்ட எய்ட்ஸ் விளம்பரத்தில்கூட தன் புகைப்படம் போட்டு விளம்பரம் தேடும் உண்மையான ஸ்டிக்கர் பாய்ஸ் திமுக பாய்ஸ் மட்டும்தான்.

உங்களுக்கு மக்கள் ஏன் போட வேண்டும் ஓட்டு?

 

11

பிரிக்க முடியாதது ஊழலும் திமுகவும்
இந்த அழகில் நீங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் நடவடிக்கை
கலெக்ஷன் கரெப்ஷன் கமிஷன் இல்லாத ஆடசியா?

இது மூன்றும் இல்லாவிட்டால்
திமுக-வே இல்லையே?

ஏன் இந்த நாடகம்.

உங்களுக்கு மக்கள் ஏன் போட வேண்டும் ஓட்டு?

Advertisements

5 thoughts on “அன்றும் இன்றும் என்றும் – திமுக – திருத்தவே முடியாத கட்சி

 1. அ.தி.மு.க.விற்கு மட்டும் தப்பித் தவறி ஓட்டுப் போடாதீர்கள். இந்த கட்சியைவிட வேறு எல்லா கட்சிகளும் better. கடந்த 5 வருடத்தில் முடங்கிப் போன ஒரு ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். வேறு யார் வந்தாலும் பரவாயில்லை. ஏன் அதிமுகவிற்கு வாக்களிக்க கூடாது ??

  1. ஐந்து வருட காலத்தில் ஒரு ரேசன் கார்டு கூட வழங்க வக்கில்லாத இந்த அரசிற்கு . வாக்களிக்க வேண்டுமா ??

  2. சுயமாக ஒரு அறிக்கை கூட வெளியிட தைரியமில்லாத அமைச்சர்களைக் கொண்ட இந்த அரசுக்கு. வாக்களிக்க வேண்டுமா ??

  3. தமிழக சட்டமன்றத்தை அதிமுக பொதுக்குழு கூட்டமாக்கிய இந்த அரசுக்கு . வாக்களிக்க வேண்டுமா ??

  4. மக்களைச் சந்திக்காத, பத்திரிக்கைகளை புறந்தள்ளும் இந்த அரசுக்கு வாக்களிக்க வேண்டுமா ?

  5. ஐந்து வருட ஆட்சியில். தமிழகத்தின். கடனை நான்கு லட்சம் கோடியாக்கி. ஒவ்வொரு தமிழனின். தலையிலும் 40 ஆயிரம் ரூபாய் கடனை ஏற்றியுள்ள இந்த அரசுக்கு வாக்களிக்க. வேண்டுமா ??

  6. தொழில்துறையில் இரண்டாவதாக இருந்த தமிழகத்தை இன்றைக்கு 20 வது இடத்திற்கு தள்ளிய. இந்த அரசுக்கு. வாக்களிக்க வேண்டுமா ??

  7. யானைகளுக்கு புத்துணர்ச்சி முகாம் என்ற பெயரில் வருடம் 20 கோடி . ஐந்து வருடங்களில் 100 கோடியில் கஜ புஜை செய்த. இந்த அரசுக்கு வாக்களிக்க வேண்டுமா ??

  8. தன்னுடைய பதவி காலத்திலேயே சொத்து குவிப்பு. வழக்கில் சிறை சென்று. முதல்வர் பதவியை களங்கப்படுத்திய. இந்த அரசுக்கு வாக்களிக்க வேண்டுமா ??

  9. கொடநாட்டை தலைமை செயலகமாக்கி கோப்புகளை சென்னைக்கும்,கொட நாட்டிற்கும் கொண்டு சென்றவகையில் 340 கோடிகளை வீணாக்கிய இந்த அரசுக்கு வாக்களிக்க வேண்டுமா ??

  10. முதல்வருக்கான பதவியை செய்ய, தலைமை செயலகத்திற்கு வராமல் அதை கூட. போட்டோ சாப் மூலம் வந்ததாக காட்டி பொய் விளம்பரம் தேடும் இந்த அரசுக்கு வாக்களிக்க வேண்டுமா ???

  11. குனிந்தே அல்லது வானத்தைப் பார்த்து கும்பிட்டுப் பழக்கமான அமைச்சர்கள்??? இவர்களையெல்லாம் அமைச்சர்கள் என்று கூறுவது மிகத்தவறு. அடிமைகள் என்பதே சரி. இவர்களை மீண்டும் பதவியில் அமர்த்தலாமா? இதை விட நாண்டுகிட்டு சாகலாம்.

  12. கடனுக்கும், அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கி, அதிலும் பெரும் ஊழல் செய்து தமிழக மக்களை பெரும் கடனாளியாக்கியும், ஒரு யூனிட் மின் உற்பத்தி புதிதாக செய்ய இயலாத ஜெயாவுக்கு ஒட்டு??

  13, தமிழக மக்களில் பெரும்பாலோரை பெரும் குடிகாரர்களாக்கிய ஜெயாவுக்கா ஒட்டு???

  14. சென்னை மாநகரத்தையே வெள்ளகாடாக ஆக்கி, 300 க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகவும், லட்சக் கணக்கானோர் வீடு, உடைமைகள் இழந்து தவிக்கச்செய்த ஜெயாவை, அப்படித் தவித்த மக்களுக்கு ஒரே ஒரு முறை காரில் இருந்த படியே ஒரு தொகுதி மக்களுக்கு ஆறுதல் என்ற பெயரில் வாக்காளப் பெருமக்களே என்று அழைத்த ஜெயாவுக்கா ஒட்டு ??

  15. தி.மு.க கொண்டுவந்த திட்டங்கள் என்பதாலேயே

  a. மெட்ரோ ரயில் திட்டத்தை முடக்க நினைத்தவர் தானே ஜெயா.
  b. எண்ணூர் – மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தை முடக்கினாரே
  c. அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் நிலைமை நீதி மன்றம் வரை சென்றிருப்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.
  d. புதிய தலைமையகத்தை மாற்றியவர்தானே ஜெயா
  e. சமச்சீர் கல்வித் திட்டத்தை எதிர்த்து தோல்வி கண்டவர் தானே ஜெயா.
  இன்னும் இப்படி பல சொல்லிக்கொண்டே போகலாம். இவருக்கா ஒட்டு???

  16. 2011 ல் ஆட்சிக்கு வந்தவுடன் சென்னைக்கு மோனோரயில் (தி.மு.க.வின் மெட்ரோ ரயிலுக்கு போட்டியாக) கொண்டுவருவேன் என்றாரே. 5 ஆண்டுகள் ஆகியும் இதுவரை பிள்ளையார் சுழியே போடவில்லையே. இவருக்கா ஒட்டு??

  17. ஆட்சியில் தனக்கு அடுத்ததாக கட்சியில் ஒருவரை உருவாக்கவில்லையே. (OPS பற்றி சொல்லவே வேண்டாம். அவர் முதலமைச்சராக இருந்த காலம் தமிழகத்து ஒரு இருண்ட காலம் என்பதை நாடே அறியும்). ஹெலிகாப்டருக்கும், காரின் டயருக்கும் கும்பிடு போடும் அமைச்சர்கள். இவர்களை திருத்த ஜெயா என்ன செய்தார்? இவருக்கா ஒட்டு??

  NEVER !!!

  இப்போதுள்ள நிலையில் தி.மு.க. வை விட்டால் தமிழகத்தை முன்னுக்கு கொண்டுவர, ஸ்டாலின் தலைமையில் (கருணாநிதி ஆயுள் இன்னும் கொஞ்ச காலம்தான்) ஆட்சி யமைந்தால் ஒழிய தமிழகத்துக்கு விமோசனமே இல்லை.

  ஆகையால் தி.மு.க.வுக்கு, (ஸ்டாலினுக்காக மட்டுமாவது, அவரது அயராத உழைப்புக்காவது) ஒட்டு போடுங்கள்.

  • நண்ப ராமாராவ்

   உங்களால் நான் மேலே கூறியுள்ள எவற்றையாவது ஆதாரத்துடன் மறுக்கத்திராணியிருக்கிறதா?

   ஆந்திரசின்னமேளத்திற்கு தப்பாமல் தாளம்போடும் கூட்டத்தில் ஒருவர் என்பதை கடைசிப்பாராவில் காட்டிவிட்டீர்கள்.

   உண்மையான தமிழர்கள் எவரும் கருணாநிதிக்கு ஓட்டுப்போடமாட்டார்கள்.

   நீங்கள் லிஸ்ட் குறிப்பிட்டுவள்ளவற்றை உ போட்டு ஆரம்பித்துவைத்த பெருமை எல்லாம் முத்தமிழையும் வித்தவருக்கும் அவரதம் குடுத்தாருக்குமே உரியது.

   ஏன் திமுகவுக்கு ஓட்டுப்போடவேண்டும் என்று சொன்னவற்றை மீண்டும் ஒருமுறை படித்தால் உங்களுக்கே சிரிப்புசிரிப்பாகத்தான் வரும்.

   நன்றி.

 2. MR SELKA do you know that the same stalin was the deputy c>m from 2006to 2011
  Out of fear he never had the guts to visit madurai fearing alagiri his brother
  stalin never controlled his rowdy councillors who were taking others properties by force
  stalin could not advice his father karuna not to waste time on many cine functions
  stalin could not stop karuna from writhinf film scripts
  stalin could not stop his family members to interfere in regular admn
  stalin could not stop sun tv who threatened one and all in cine industry from 2006 TO 2011
  nehru ponmudi mrk panneerselvam erode raja erode vasuki veerapandi arumugam threatened all common man in tamilnadu
  nehrus brother ramajeyam ran aparallel govt in tamilnadu
  the list is endless mr rama
  stalin could never control his rowdy gang dmk vips
  do you know that the youngsters who live abroad are already worried abouttheir parents in chennai and in other parts of tamilnadu
  do you know thattamil nadu service commission had recruited lacs of youngmen in tamilnadu govt jobs
  without interferencein the last five years
  well mr rama take care of your belongings when dmk ……..

 3. நண்ப டுடேஅண்ட்மீ,

  அருமையான இடுகை…
  வாழ்த்துக்கள்.

  இது முடிந்த வரையில் இன்னும் அதிகபட்ச நபர்களை
  சென்று சேர வேண்டும்.

  எனவே, நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என்கிற நம்பிக்கையுடன்,
  கால, நேர, அவகாசம் காரணமாக –

  உங்கள் முன் அனுமதியை பெறாமலே இந்த இடுகையை
  விமரிசனம் தளத்தில் மறுபதிவு செய்கிறேன்.

  நன்றி.

  வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 4. கா.மைஜி
  இணையத்தில் கிடைப்பவை எல்லாமே இங்கிருந்துதான் பெறப்பட்டவை. எனவே அனுமதி கேட்கவேண்டியதே இல்லை. தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

  நண்ப ராமாராவ்,
  இன்னும் வாக்குப்பதிவுக்கு முன்னர் பொதுவெளிகளில் கருத்துத்தெரிவிக்கக்கூடிய காலஅவகாசம் தாண்டிவிட்டபடியால் தாங்கள் தங்களது கருத்துகளை தற்போதைக்கு, அதாவது தேர்தல் முடிந்தபின்னரே அனுமதிக்க இயலும என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  அதையும் தாண்டி உங்கள் வாக்கு, உங்கள் உரிமை என்னும் நோக்கில் தாங்கள் திமுகவுக்கு சாரி திருவாளர் ஸ்டாலின் அவர்களுக்கு வாக்கு சேகரிக்க விரும்பினால் தங்கள் தளத்தில் எழுத வேண்டுகிறேன். புரிந்துணர்வுக்கு நன்றி.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s