ஜெய்ஹிந்த்…

பகுதி 1.

நம்மைக் காக்கும் போராளிகள்

எல்லையில்  நமக்காக நிற்கும் போராளிகள்

வீரமரணம் அடைந்த 17 இந்திய வீரர்களுக்கு வீரவணக்கம்.

நேற்று நடந்த ஜம்மு – காஷ்மீர் தாக்குதலில் சிகிச்சை பலனின்றி மேலும் 3 ராணுவ வீரர்கள் இன்று உயிரிழந்தனர். இதனால், பலியான ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

media7

 

பகுதி1ன் பி.கு.
2 ராணுவ வீரர்கள் மரணத்திற்கு மன்மோகன் சிங்கிற்கு சேலை அனுப்பட்டுமா என கேட்ட அப்போதைய குஜராத் முதல்வர் மோடி, தேவையில்லாம பாகிஸ்தான் vs பலுசிஸ்தான் பிரச்சினைக்கு பஞ்சாயத்துக்கு கிளம்பி …. இப்போ இன்னும் எத்தனைபேரோ?

 


பகுதி 2

 

யாருக்கு அல்லது எதற்கு முக்கியத்துவம் தரவேண்டும் அல்லது

நாம் எதைப் படிக்கவேண்டும் என்று தீர்மானிக்கும்

அல்லது

யாருக்கு விசுவாசமாய் குலைக்கவேண்டும் என்று திட்டமிட்டுக் குலைக்கும்

விபச்சார ஊடகங்கள்.

media3

media3

media1

media5

 

 

 

Advertisements

4 thoughts on “ஜெய்ஹிந்த்…

 1. ‘நியாயமான கேள்வி. ஆனால் இப்போல்லாம் பத்திரிகை படிப்பது டைம் பாஸுக்குத்தானே. அதனால்தானே சினிமா, கிசு கிசு போன்றவை இல்லாட்டா பத்திரிகைகள் விற்பனையாவதில்லை. இவங்க சொல்றதையெல்லாம் நம்பிட்டாலும்…

 2. Yes – TodayandMe – நீங்கள் சொல்வது சரி தான்.

  மறைமுகமாக இவர்கள்
  ஒருவித மூளைச்சலவையில்
  ஈடுபடுகிறார்கள்.

  எந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுப்பது
  என்று சரியான முடிவெடுக்கக் கூட முடியாத
  தறுதலைகள் எல்லாம் இன்று பத்திரிகை நடத்துகிறார்கள்.

  தெரிந்த சிலர் – காசுக்கு விலை போகிறார்கள்…

  இவர்கள் போடுவதை நம்பினாலும், நம்பாவிட்டாலும் –
  படிப்பவர் மனதில் நிச்சயம் அது ஒரு
  சிறிய அளவிலான பாதிப்பையாவது
  ஏற்படுத்தத்தான் செய்கிறது.

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 3. ji i do not blame the newspapers
  what is wrong in publishing the suicide of ramkumar
  while we could mourn the death of armymen
  and honour them the suicide of ramkumar also shocks you bro>
  and the police should improve their work to prevent such suicides in prison

  • நண்ப நட்சந்தர்,

   நான் ராம்குமார் தற்கொலையைப் பற்றிப் போடுவதை தவறு என்று சொல்லவில்லை.

   பத்திரிகைகள் எதற்காக ஆரம்பிக்கப்பட்டன என்ற வரலாறு தங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆங்கிலேயரிடமிருந்து இந்தியாவை மீட்கவேண்டும், நமக்கு சுதந்திரம் வேண்டும், அதற்காக சுதந்திர வேட்கையை, தேசப்பற்றை சாதாரண மக்களிடமும் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டும் என்ற எண்ணத்தில் ஆரம்பிக்கப்பட்டவை.

   ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் கிடைத்துவிட்டது.
   இன்றைய இளையதலைமுறையிடம்
   தேசப்பற்று கடந்துபோய்
   ஜாதிப்பற்று ஜாதிவெறியாகிக் கிடக்கிறதே

   அதைத் தூண்டியதில் இந்த மீடியாக்களுக்குப் பங்கில்லையா?

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s