திருமணச் சான்று – பாஸ்போர்ட் பெறுவதற்கு அத்தியாவசியமா?

மணமானவர் பாஸ்போர்ட்க்கு விண்ணப்பிக்கவேண்டுமென்றால் சட்டம் என்ன ஆதாரங்களைத் தரவாகக் கேட்கிறது?
Birth Certificate & 10th/SSLC Certificate. ID Proof(Pan Card, Aadhaar Card, Voter ID) Address Proof( Aadhaar Card, Voter ID or Bank Passbook)
If Married, then marriage certificate. அதுவும் இல்லையென்றால் வாழ்க்கைத்துணையின் பெயர் குறிப்பிடப்பட்ட பாஸ்போர்ட்.

திரு நரேந்திரமோடிஜி அவர்கள் தனது பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் மனைவி பெயரைக் குறிப்பிடவில்லையா?
ஏன் இப்பொழுது வெளியிட மறுக்கிறார்.
ஒருவேளை மனைவிபெயர் இருந்திருந்தால் உடனே கொடுக்கலாம்தான். கொடுக்கவில்லையே? இரண்டுமுறை ஆர்டிஐ மறுத்திருக்கிறதே.
பெயர் இல்லாவிட்டால்…
மனைவிபெயரைக் குறிப்பிடாமலேயே பாஸ்போர்ட் வாங்கக்கூடாதா?
வாங்கலாம்தான்.
ஆனால் … கடந்த தேர்தலின்போது வாரணாசியில் வேட்புமனுத் தாக்கலின்போது ‘திருமணமானவர்’ எனக் குறிப்பிட்டிருக்கிறாரே.
அப்படியானால் அது உண்மையா? இது உண்மையா?
பாஸ்போர்ட்டை வெளியிட்டுவிட்டால் போலி சான்றிதழ் விவகாரம் வெடித்துவிடாதா….

அம்மையீர் ஜெஷோதாபென் அவர்களே,
உங்களுக்கு பாஸ்போர்ட் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, பத்திரமாக உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
அவ்வளவுதான் சொல்லமுடியும்.
இல்லையென்றால்
பாரினுக்குப் போவதற்குப் பதிலாக
பரலோகத்திற்குப் போனாலும் போய்விடுவீர்கள்.

இந்த ஜெஷோதாபென்னுக்காக பெண்ணுரிமைவாதிகள் ஒருவர் கூட குரல்கொடுக்கவில்லையே?
யார் கொடுப்பார்கள்?
மோடிஜியே முஸ்லீம்பெண்கள் மூன்றுமுறை தலாக் சொல்லுவதால் பாதிக்கப்படுகிறார் என்று மனம் வெந்துபோன முதல் பெண்ணியவாதி ஆயிற்றே. இவரை எதிர்த்து எந்த பெண்ணியவாதி குரல்கொடுப்பார்.
————
திருமணச் சான்றிதழ் இல்லாமல் என் கணவருக்கு பாஸ்போர்ட் தந்த அரசாங்கம்,
அவரின் மனைவியான எனக்கு மட்டும் ஏன் தர மறுக்கிறது..?!
RTI-யிடம் திருமதி.ஜெசோதாபென் நரேந்திரமோடி மூன்றாம் முறையாக கேள்வியெழுப்பியுள்ளார்கள். பதில் சொல்லுவார்கள் என்று நம்புவோம்.
————

yasodhaben

 

வாழ்க இந்திய ஜனநாயகம்.

 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s