கொம்பு முளைத்த பேனாக்கள்

இந்த வாரம் எழுத்தாளர்களுக்குள் ஒரு போட்டிபோல.
யாருக்கு அதிக நீளமாகக் கொம்பு இருக்கிறது என்று.

தேவாங்கைத் துணைக்கழைத்த ஒரு கிழவனைப் பற்றி எழுதிக்கொண்டிருக்கும்போதே,

பெற்ற தாய் தந்தையைப் பழித்த மகன்-தந்தை-தாத்தா ரோலில் நடித்துக்கொண்டிருக்கும், இத்தனைவருடம் கட்டிக்காத்த நடிப்புத்திரையைக் கிழித்துக்காட்டியாவது உன்னைவிட எனக்குப் பெரிய கொம்பு பார் என்று அறைகூவும் மற்றொரு இளைஞன் கண்ணில்பட்டுத்தொலைக்கிறான்.

அவன் தொலைகிறான் போகட்டும் என்று விட்டுவிடத்தான் ஆசை. ஆனால் அவனையும் சமுகத்தில் ஒரு நிலைக்கு கொண்டுவர தன் வாழ்க்கையை அர்ப்பணித்த-கணவனையே கண்கண்ட தெய்வம் என்று கொண்ட அந்த முகம் தெரியாத் தாய்க்கு, ஒரு இந்தியப் பெண்ணுக்கு ஆதரவாக ஒரு வார்த்தையாவது சொல்லியாகவேண்டுமே. தன் கணவனை  தான் பெற்ற மகனே ஆயினும் இவ்வாறு பேசுவதைக் கேட்டால் இவனைப் பெற்றதற்கு அன்றே இவனைக் கொன்றிருக்கலாமே என்று நினைக்கமாட்டாளா அந்தப் பதிவிரதை…

தங்கள் கொம்புநீளத்தைக் காட்ட எந்தப் பெண்ணையும் எந்த  நிலைக்கும் இறக்குவார்கள் இந்த பிரபல எழுத்தாளர்கள்….

(பாலகுமாரன் அப்படி என்ன சொல்லிவிட்டார், இவ்வளவு கடுமையான பதிவு என்று கேட்பவர்களுக்கு: 2016 தினமலர் தீபாவளிமலரில் அவரது பேட்டியின் இணைப்பு – பதிவின் இறுதியில் )

 1. ஒப்புதல் வாக்குமூலம் :

2

கரமைதுனம் தெரியும், மனமைதுனம்?
பாலகுமாரனைக் கேளுங்கள் தெரியும், ஆனால் இது புருஷர்களுக்கு மட்டும்.

 

1

பேய்க்குணம் :

4

நல்ல மனைவி வாய்ப்பது வரம்.
சரிதான், அது பாலகுமாரனின் தந்தைக்கு வாய்த்தது.
ஆனால்
நல்ல மகன் வாய்ப்பது?
தந்தைக்கும் தாய்க்கும்
வாய்க்கவில்லையே. விதிவலியது.

3

பெண்குழந்தைகளே பெற்றோருக்கு பலம்.
உம்மைப்போன்ற ஆண்கள் பெற்றோருக்கு மலம்.

5

இன்னும் நெடுநாள் இருக்கவேண்டும்,
அனுபவிக்கவேண்டியவை நிறைய உள.

பெற்ற தாய்தந்தையரை பழித்ததற்கும்
அதுவும் இத்தனை வன்மம்,
இத்தனை வருட அடைகாப்பிற்குப் பின்னர்
பொதுவெளியில்
தான் இந்தஉலகத்திற்கு வெளிவர காரணகர்த்தாக்களின் முகத்தில் காறித்துப்பியதற்கும்.

6

 

………….

2016, தினமலர் தீபாவளி மலரில் பாலகுமாரன்

bala-amma-1a

bala-amma-2-001

bala-amma-3a

Advertisements

2 thoughts on “கொம்பு முளைத்த பேனாக்கள்

 1. balaku marans outburst against his father who is no more…makes a sad reading…
  however only balakumarans son is thoroughly competent to respond to balakumarans
  accusations…
  probably after fifteen years balakumarans son might revolt against balakumaran
  saying that his father had cheated his mother and married another lady
  when his mother is very much alive…
  and the wives of balakumaran also might
  write an article say after fifteen years thattheir husband balakumar had often misbehaved with
  many ladies….
  so the strory would go on…

 2. நண்ப டுடேஅண்ட்மீ,

  இவரது குணங்கள் பற்றி துவக்கத்திலிருந்தே
  எனக்கு ஓரளவு சரியான மதிப்பீடு உண்டு.
  இருந்தாலும், அவரது எழுத்துக்கள் எனக்கு
  பிடித்திருந்ததாலும், கிட்டத்தட்ட 40 வருடங்களாக
  தொடர்ந்து படித்து வந்ததாலும், ஒரு வித
  அபிமானம் இருந்தது.

  இவரை இன்னும் மிககடுமையாக விமரிசனம்
  செய்ய விடாமல் அது தான் என்னை தடுத்தது.
  இப்போது தானாகவே தன்னை முழுவதுமாக
  expose செய்து கொண்ட பிறகு,
  ஒரு எரிச்சலும், வெறுப்பும் தான் மிஞ்சுகிறது.

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s