தர்மதுரை – தமிழ்த் திரைப்பட விமர்சனம் by VVIP

சீனுராமசாமி இயக்கம், ஆர் கே சுரேஷ் தயாரிப்பு, யுவன் சங்கர் ராஜா இசை, எம் சுகுமார் ஒளிப்பதிவு, காசிவிஸ்வநாதன் எடிட்டிங், ஸ்டுடியோ நைன் கம்பெனியின் தயாரிப்பு.

ஆகஸ்ட் 19, 2016 அன்று வெளியீடு.

அக்டோபர் 31, 2016 இன்று.

முதலில் விஐபியின் விமர்சனம்.

21

22

23

24

_______________________

இந்த விமர்சனம் எங்கள் தளபதியுடையதே இல்லை என்று யாராவது கிளம்பி வருவார்களானால்,

தர்மதுரையின் தயாரிப்பாளர் இயக்குனரின் பக்கத்திலிருந்து

2626

 

________

தர்மதுரையின் இசையமைப்பாளர் பக்கத்திலிருந்து

25

ஆகஸ்ட் 19 அன்றிலிருந்து இன்றையதினம் வரை வெளியாகியுள்ள தமிழ்த் திரைப்படங்கள்

ஆகஸ்ட் 19
நம்பியார் – இயக்கம்  கணேசா
யானைமேல் சவாரி – இயக்கம் கருப்பையா முருகன்

ஆகஸ்ட் 25
பயம் ஒரு பயணம் – இயக்கம் மணிசர்மா
54321 – இயக்கம் ராகவேந்திர பிரசாத்
அந்தக் குயில் நீதானா – இயக்கம் ஸ்டான்லி ஜோஸ்

ஆகஸ்ட் 26
எனக்கு  வேறு எங்கும் கிளைகள் கிடையாது – இயக்கம் கணபதி பாலமுருகன்
மீண்டும் ஒரு காதல் கதை – இயக்கம் மித்ரன் ஜவஹர்
வென்று வருவான் – இயக்கம் விஜேந்திரன்

செப்டம்பர்  2
இளமை ஊஞ்சல் – இயக்கம் மங்கை ஹரிராஜன்
கிடாரி – இயக்கம் பிரசாத் முருகேசன்
குற்றமே தண்டனை – இயக்கம் எம் மணிகண்டன்
தகடு – இயக்கம் எம் தங்கதுரை

செப்டம்பர் 8
இருமுகன் – இயக்கம் ஆனந்த் சங்கர்
வாய்மை – இயக்கம் ஏ செந்தில்குமார்

செப்டம்பர் 9
புதுசா நான் பொறந்தேன் – இயக்கம் மஜித் அபு
நாயகி – இயக்கம் கோவி

செப்டம்பர் 16
பகிரி – இயக்கம் இசக்கி கார்வண்ணன்
சதுரம் 2 – இயக்கம் சுமந்த் ராதாகிருஷ்ணன்
உச்சத்துல சிவா – இயக்கம் ஜேபி

செப்டம்பர் 22
தொடரி – இயக்கம் பிரபு சாலமொன்

செப்டம்பர் 23
ஆண்டவன் கட்டளை – இயக்கம்  எம் மணிகண்டன்
ஒருத்தல் – இயக்கம் கிருஷ்ணதாஸ்
ஆசை – இயக்கம் என்பிஎஸ் வீரபாண்டியன்
கள்ளாட்டம் – இயக்கம்  ஜி ரமேஷ்

செப்டம்பர் 30
கனக துர்கா – இயக்கம் சந்திரா கன்னையன்
கொள்ளிடம் – இயக்கம் நேசம் முரளி
நுண்ணுணர்வு – இயக்கம் மதிவாணன் சக்திவேல்
திருமால் பெருமை – இயக்கம்  கோபால் ராம்

அக்டோபர் 7
தேவி – இயக்கம் ஏ எல் விஜய்
றெக்க – இயக்கம் ரத்தினசிவா
ரெமோ – இயக்கம் பாக்கிராஜ் கண்ணன்

அக்டோபர் 14
அம்மணி – இயக்கம் லஷ்மி ராமகிருஷ்ணன்

அக்டோபர் 21
காகித கப்பல் – இயக்கம்  எஸ் சிவராமன்
நீ என்பது – இயக்கம் ஏ ஆர் ரஹிம்
நெஞ்சுக்குள்ள நீ நெறஞ்சிருக்க – இயக்கம் சம்பத்குமார் ராஜேந்திரன்

அக்டோபர் 28
காஷ்மோரா – இயக்கம் கோகுல்
கொடி – இயக்கம் ஆர் எஸ் துரை செந்தில்குமார்
திரைக்கு வராத கதை – இயக்கம்  துளசிதாஸ்

அக்டோபர் 29
கடலை – இயக்கம் பி சகாயசுரேஷ்

_______________________

இதையெல்லாம் எப்போ பாத்து முடிப்பீங்க சார்?

எப்போ விமர்சனம் எழுதி வெளியிடுவீங்க விஐபி சார்?

அந்த விமர்சனங்களுக்கெல்லாமுங்கூட அரசாங்கமுத்திரை பதித்த லெட்டர்பேட் தானா விவிஐபி சார்?

 


ஏய்? யாருடா அது?
VVIPன்னா Velai Vetti Illaatha Person-ன்னு கத்திட்டு ஓடறது? நில்லுடா டேய்..

Advertisements

2 thoughts on “தர்மதுரை – தமிழ்த் திரைப்பட விமர்சனம் by VVIP

 1. well this is sabareesans novel idea of impressing cine people….
  just like namakku nnaamme…
  so stalin scrupulously follows the advice of his son in law……
  you know stalin has to reap heavy harvest in jayalalithas absence..
  of late he repeatedly tells
  dmk is only aruling part now…
  dmk will do good to the people even with or without power….
  he made a respectful reference about LORD MURUGA of thirupparangundram.. in a recent election meeting…
  much will follow from his hat ji

  • அவர் ஏற்கெனவே முருகர்கோயில் பெருமாள் கோயில் அம்மன் கோயில் எல்லாம் போனவர்தான்.

   இந்த சினிமா விமர்சனம் தான் புதுசு.

   எனக்கென்னவோ இவர் ஸ்டூடியோ-9-ஓட சம்பந்தப்படுறார்ன்னு நெனக்கிறேன். பாக்கலாம்.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s